மெட்டிவெலகெதர, மத்ரஸதுல் இர்ஷாதிய்யாவின் ...

மெட்டிவெலகெதர, மத்ரஸதுல் இர்ஷாதிய்யாவின் பரிசளிப்பு நிகழ்வு

Oct 24, 2025

மெட்டிவெலகெதர, மத்ரஸதுல் இர்ஷாதிய்யாவின் பரிசளிப்பு நிகழ்வு நேற்று அல்-பத்ர் முஸ்லிம் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

- இந்நிகழ்வில் “பாலஸ்தீன யுத்தம் கற்றுத் தந்த ஈமானிய பாடங்கள்“ என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது - அல்ஹம்து லில்லாஹ்


சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுத்தீன் அவர்களும் சிறப்பு அதிதியாக பங்கேற்றிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும். 


அல்லாஹ் நமது பணிகளை பொறுந்திக் கொள்வானாக!

Ti piace questo post?

Offri un caffè a RASMIN MISc

Altro da RASMIN MISc

PrivacyTerminiRapporto