மெட்டிவெலகெதர, மத்ரஸதுல் இர்ஷாதிய்யாவின் பரிசளிப்பு நிகழ்வு நேற்று அல்-பத்ர் முஸ்லிம் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.
- இந்நிகழ்வில் “பாலஸ்தீன யுத்தம் கற்றுத் தந்த ஈமானிய பாடங்கள்“ என்ற தலைப்பில் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது - அல்ஹம்து லில்லாஹ்
சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுத்தீன் அவர்களும் சிறப்பு அதிதியாக பங்கேற்றிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
அல்லாஹ் நமது பணிகளை பொறுந்திக் கொள்வானாக!






